மிகவும் அவசரம்:- நமது அண்டம்பள்ளம் கிராமத்தைச் சார்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவசரமாக ஊர் நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது. அவர் தற்பொழுது திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வகை ரத்தம் உடையவர்கள் மற்றும் ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய மொபைல் எண். +91 9786257495 +91 8667063174