அண்டம்பள்ளம் கிராமத்தில் வாழ்ந்த மதிப்பிற்குரிய திரு P. லட்சுமணன் டைலர் அவர்களின் பதினோராவது ஆண்டு நினைவு தினம் இன்று 24-11-2025 திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது.