முக்கிய அறிவிப்பு:- நமது அண்டம்பள்ளம் கிராமம் மேற்கு கொட்டாவில் வசிக்கும் திரு அர்ஜுனன் மனைவி திருமதி சிவசக்தி இவர்களின் மகனாகிய திரு பிரவீன் அவர்கள் நமது அண்டம்பள்ளம் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப் பிரிவில் படித்து வருகிறார். அவர் 07-11-2025 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவில் இருந்து அவர் வீடு திரும்பவில்லை என தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே மேற்கண்ட நபரை பற்றி தகவல்களை உடனே தெரிவிக்க வேண்டி விரும்புகிறோம். தொடர்பு கொள்ள வேண்டிய எண். 9361310796