செய்தி:- அனைவருக்கும் வணக்கம் அண்டம்பள்ளம் பெரிய ஏரி மீன் குத்துவை பற்றி பேச ஊர் மக்கள் ஊர் முக்கியஸ்தர் அனைவரும் ஒன்று சேர்ந்து மாரியம்மன் கோவில் ஆலயத்தில் ஒன்று கூடுமாரு கேட்டுக்கொள்கிறேன் 3:11:2025 திங்கள் அன்று காலை 10 மணி அளவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் அன்போடு அழைக்கிறோம் இங்கனம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி வெங்கடேசன் அறங்கால் குழு தலைவர் நன்றி நன்றி அனைவரும் ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் ஆலோசனை:- ஊர் பொதுமக்கள் ஆகிய உங்களின் மேலான கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.