RTE
பள்ளி வாயிலாக RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
RTE மூலம் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு சென்றே பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது.
rteadmission@tnschools.gov.in
மற்றும் 14417 என்ற தொடர்பு எண்ணில் RTE தொடர்பான புகார்கள், தகவல்களை பெறலாம்.
பள்ளிக் கல்வித் துறை
👁 Views: 7
Comments
Leave a comment