துபாயில் ‘ரெட் கார்பெட்’ எனும் புதிய எமிக்ரேஷன் சேவை அறிமுகம்
துபாயில் ‘ரெட் கார்பெட்’ எனும் புதிய எமிக்ரேஷன் சேவை அறிமுகம்
உலகில் முதன்முறையாக துபாய் அரசு “Red Carpet” எனப்படும் புதிய ஸ்மார்ட் எமிக்ரேஷன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த முறையின் சிறப்பம்சம் என்னவென்றால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பாஸ்போர்ட் அல்லது எந்தவித பயண ஆவணங்களையும் அளிக்க வேண்டியதில்லை. முகஅடையாளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் பயணிகளின் எமிக்ரேஷன் சோதனைகள் 6 முதல் 14 வினாடிகளில் நிறைவு செய்யப்படும்.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த சேவை பயணிகளின் நேரத்தைச் சேமித்து, காத்திருக்கும் வரிசையை குறைத்து, மிக வேகமான மற்றும் சீரான பயண அனுபவத்தை வழங்கும் என கூறியுள்ளனர்.
👁 Views: 6
Comments
Leave a comment