அண்டம்பள்ளம் கிராமம் சத்யா நகரில் வசிக்கும் திரு பொன்னுசாமி மன்னம்மாள் அவர்களின் மகனாகிய திரு ஏழுமலை அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் இயற்கை எய்தினார்...